பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரபல பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் 1959-ம் ஆண்டில் வெளியான ‘அபுர் சன்சார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா தாகூர். 1964-ம் ஆண்டு வெளியான ‘காஷ்மிர் கி காலி’  இந்தி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகுக்கு அறிமுகமான ஷர்மிளா தாகூர் நடிப்பில் பின்னர் வெளியான ‘ஆராதனா’, ’மவுசம்’, ‘அமர் பிரேம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சநட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். … Continue reading பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது